வியாழன், 25 அக்டோபர், 2018

"உத்தம நபியின் பத்தாம் ஆண்டு மீலாது தொடர் சொற்பொழிவு" 2018

நமது ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதாவில் கடந்த ஒன்பது  ஆண்டுகளாக  நம் உயிரிலும் மேலான நாயகத் திருமேனி  ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீலாது விழா நடைபெற்றுவருகிறது  அதன் தொடர்ச்சியாக  இந்த ஆண்டும் "உத்தம நபியின் பத்தாம் ஆண்டு மீலாது  தொடர் சொற்பொழிவு"  இன்ஷாஅல்லாஹ் ரபீயுல் அவ்வல்  பிறை ஒன்று முதல் பன்னிரெண்டு வரை நடக்க இருக்கிறது .மேலும் இந்நிகழ்வில் ஒவ்வொரு தினமும் தமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளர்கள் உரை நிகழ்த்த இருக்கின்றார்கள் . எனவே தங்கள் அனைவரையும்  இந்நிகழ்வில் கலந்து இறையருளையும் பெருமானாரின் ஷபாஅத்தையும் பெற அழைக்கின்றோம் .
                                                                                                      இவண்
                                                                            ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா &
                                                                                   ஜமாஅத் நிர்வாகிகள் ,
                                                                                        நீடூர் -நெய்வாசல்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

மீலாது தொடர் சொற்பொழிவு - 2019 பிறை - 12

மௌலவி அப்துல் அஜீஸ் உலவி இமாம் - அரகாசியம்மாள் பள்ளி, கும்பகோணம்