திங்கள், 29 டிசம்பர், 2014

2014-2015 மீலாதுந் நபி-5

மௌலவி அப்துல் அஜீஸ் பாகவி ஹஜ்ரத் அவர்கள் மிஸ்பாஹுல் ஹுதாவில் நடைபெற்ற மீலாது தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியில் உரை நிகழ்த்தியது.

வெள்ளி, 26 டிசம்பர், 2014

2014-2015 மீலாதுந் நபி-3

மௌலவி பக்ருத்தீன் பாகவி ஹஜ்ரத் அவர்கள் இல்லறம் நல்லறம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தியது.

வியாழன், 25 டிசம்பர், 2014

2014-2015 மீலாதுந் நபி-2



மௌலவி காஜா முஹ்யுத்தீன் பாகவி ஹஜ்ரத் அவர்கள் அண்ணல் காட்டித்தந்த வாலிபப்பருவம் என்ற தலைப்பின் கீழ் உரை நிகழ்த்தியது.

மீலாது நபி

 ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதாவில் நடைபெற்ற மீலாதுந் நபி இரண்டாம் நிகழ்சிகள் இன்ஷா அல்லாஹ் இன்று மக்ரிபுக்குள் பதிவேற்றப்படும்

புதன், 3 டிசம்பர், 2014

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதாவின் முன்னால் செயலாளர் இன்னால் பொருளாலர் மற்றும் நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜிது டிராஸ்டி நெய்வாசல் ஷேக்தாவூது தெரு ஆலிஜனாப் அல்ஹாஜ் H.T.அன்சாரி பாய் (மார்டன் ஸ்டோர்ஸ்) அவர்கள் இன்று காலை 5.12.2014 வியாழக்கிழமை இறையடி சென்றுவிட்டார்கள். மாலை அஸர் தொழுகையின் போது நல்லடக்கம் நடைபெறும் என்பதை ஜாமிஆவின் சார்பில் மிகுந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறோம். வல்ல அல்லாஹ் அவருடைய குடும்பத்தினருக்கு சப்ருன் ஜமீல் அழகிய பொறுமையை அருள்வானாக. அன்னாருக்கு ஜன்னதுல் பிர்தவ்ஸ் சுவனபதியை தந்தருள்வானாக என அனைவரும் பிரார்த்திக்கிபோம். ஆமீன். யாரப்பல் ஆலமீன்.

மீலாதுந் நபி 2014




சிறப்புடைய இடுகை

மீலாது தொடர் சொற்பொழிவு - 2019 பிறை - 12

மௌலவி அப்துல் அஜீஸ் உலவி இமாம் - அரகாசியம்மாள் பள்ளி, கும்பகோணம்