வியாழன், 24 ஜனவரி, 2013

நான்காம் ஆண்டு சீரத்துந் நபி விழா-9.2.

பேராசிரியர் தி.மு அப்துல் காதிர் அவர்கள் பிறை 9 அன்று சாந்த நபியின் சமத்துவமும் சகோதரத்துவமும் என்ற தலைப்பின் கீழ் உரை நிகழ்த்தியது.

நான்காம் ஆண்டு சீரத்துந் நபி விழா-9.1.

பேராசிரியர் தி.மு அப்துல் காதிர் அவர்கள் பிறை 9 அன்று சாந்த நபியின் சமத்துவமும் சகோதரத்துவமும் என்ற தலைப்பின் கீழ் உரை நிகழ்த்தியது.

நான்காம் ஆண்டு சீரத்துந் நபி விழா-8.4.

பேராசிரியர் அப்துஸ் ஸமது அவர்கள் ஹுதைபிய்யாவின் தத்துவங்கள் என்ற தலைப்பின் கீழ் பிறை 8 அன்று உரை நிகழ்த்தியது.

நான்காம் ஆண்டு சீரத்துந் நபி விழா-8.4.

பேராசிரியர் அப்துஸ் ஸமது அவர்கள் ஹுதைபிய்யாவின் தத்துவங்கள் என்ற தலைப்பின் கீழ் பிறை 8 அன்று உரை நிகழ்த்தியது.

நான்காம் ஆண்டு சீரத்துந் நபி விழா-8.3.

மௌலானா மௌலவி இஸ்மாயீல் பாஜில் பாக்கவி ஹஜ்ரத் அவர்கள் மீலாதுந் நபி பிறை8ல் துவக்கவுரை நிகழ்த்தியது.

நான்காம் ஆண்டு சீரத்துந் நபி விழா-8.2.

மாணவர் பத்ருல் ஹஸன் அவர்கள் மீலாதுந் நபி பிறை8ல் கீதம் இசைத்தது.

நான்காம் ஆண்டு சீரத்துந் நபி விழா-8.1.

பாஸில் வகுப்பு மாணவர் அபூபக்கர் விழாவின் தொடக்கத்தில் கிராஅத் ஓதியது.

நான்காம் ஆண்டு சீரத்துந் நபி விழா-7.4.

மௌலானா மௌலவி கம்பம் அலாவுத்தீன் மிஸ்பாஹி ஹழ்ரத் அவர்கள் மீலாதுந் நபி பிறை 7 அன்று இறைத் தூதரின் இல்லறம் என்ற தலைப்பின் கீழ் சிறப்புரையாற்றியது.

நான்காம் ஆண்டு சீரத்துந் நபி விழா-7.3.

மௌலானா மௌலவி கம்பம் அலாவுத்தீன் மிஸ்பாஹி ஹழ்ரத் அவர்கள் மீலாதுந் நபி பிறை 7 அன்று இறைத் தூதரின் இல்லறம் என்ற தலைப்பின் கீழ் சிறப்புரையாற்றியது.

நான்காம் ஆண்டு சீரத்துந் நபி விழா-7.2.

மௌலானா மௌலவி சபிய்யுல்லாஹ் பாக்கவி பேராசிரியர் மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரி அவர்கள் மீலாதுந் நபி பிறை 7 அன்ற துவக்கவுரை நிகழ்த்தியது.

நான்காம் ஆண்டு சீரத்துந் நபி விழா-7.1.

மாணவர் அத்தாவுர் ரஸுல் பட்டவகுப்பு மாணவர் அவர்கள் மீலாதுந் நபி பிறை 7 அன்று கீதம் இசைத்தது.

செவ்வாய், 22 ஜனவரி, 2013

நான்காம் ஆண்டு சீரத்துந் நபி விழா-6.4.

மௌலானா, மௌலவி இம்தாதுல்லாஹ் பாக்கவி ஹழ்ரத் (முதல்வர் மன்பஉஸ் ஸலாஹ் அரபிக் கல்லூரி) அவர்கள் மீலாதுந் நபி பிறை6ல் சிறப்புரையாற்றியது.

நான்காம் ஆண்டு சீரத்துந் நபி விழா-6.3.

மௌலானா, மௌலவி இம்தாதுல்லாஹ் பாக்கவி ஹழ்ரத் (முதல்வர் மன்பஉஸ் ஸலாஹ் அரபிக் கல்லூரி) அவர்கள் மீலாதுந் நபி பிறை6ல் சிறப்புரையாற்றியது.

நான்காம் ஆண்டு சீரத்துந் நபி விழா-6.2.

மௌலானா, மௌலவி பக்ருத்தீன் பாக்கவி ஹழ்ரத் (பேராசிரியர் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரி) அவர்கள் துவக்கவுரை நிகழ்த்தியது.

நான்காம் ஆண்டு சீரத்துந் நபி விழா-6.1.

மாணவர் பயாலுத்தீன் அவர்கள் விழாவின் தொடக்கத்தில் கிராஅத் ஓதியது.

நான்காம் ஆண்டு சீரத்துந் நபி விழா-5.4.

மௌலவி முஹம்மது அலி மன்பஈ(இமாம், புதுப்பேட்டை) ஹழ்ரத் அவர்கள் மீலாது ஐந்தாம் நாளில் ஹிஜ்ரத் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றியது.

நான்காம் ஆண்டு சீரத்துந் நபி விழா-5.3.

மௌலவி முஹம்மது அலி மன்பஈ(இமாம், புதுப்பேட்டை) ஹழ்ரத் அவர்கள் மீலாது ஐந்தாம் நாளில் ஹிஜ்ரத் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றியது.

நான்காம் ஆண்டு சீரத்துந் நபி விழா-5.2.

மௌலானா மௌலவி அல்ஹாபிழ் புஹாரி மௌலானா M.A.(பேராசிரியர் மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரி) அவர்களின் இனிய குரலில் கீதம் இசைத்தது.

நான்காம் ஆண்டு சீரத்துந் நபி விழா-5.1.

பட்டவகுப்பு மாணவர் அல்ஹாபிழ் ஷம்சுல் ஹுதா அவர்கள் கிராஅத் ஓதியது.

புதன், 16 ஜனவரி, 2013

நான்காம் ஆண்டு சீரத்துந் நபி விழா-4.4.

மௌலானா மௌலவி அல்ஹாபிழ் P.Z.பரக்கத் அலி ஹழ்ரத் (இமாம் கெல்லிஸ்) அவர்கள் மீலாது விழா பிறை 4ல் இளமையைப் பேணுவோம் என்ற தலைப்பின் கீழ் உரை நிகழ்த்தியது.

நான்காம் ஆண்டு சீரத்துந் நபி விழா-4.3.

மௌலானா மௌலவி அல்ஹாபிழ் P.Z.பரக்கத் அலி ஹழ்ரத் (இமாம் கெல்லிஸ்) அவர்கள் மீலாது விழா பிறை 4ல் இளமையைப் பேணுவோம் என்ற தலைப்பின் கீழ் உரை நிகழ்த்தியது.

நான்காம் ஆண்டு சீரத்துந் நபி விழா-4.2.

மௌலானா மௌலவி அல்ஹாபிழ் P.Z.பரக்கத் அலி ஹழ்ரத் (இமாம் கெல்லிஸ்) அவர்கள் மீலாது விழா பிறை 4ல் இளமையைப் பேணுவோம் என்ற தலைப்பின் கீழ் உரை நிகழ்த்தியது.

நான்காம் ஆண்டு சீரத்துந் நபி விழா-4.1.

மாணவர் அல்ஹாபிழ் முஹம்மது இப்ராஹும் அவர்களின் விழாவின் தொடக்கத்தில் கீதம் இசைத்தது.

நான்காம் ஆண்டு சீரத்துந் நபி விழா-3.4.

மௌலவி B.M.ஜியாவுத்தீன் பாக்கவி ஹழ்ரத் (அய்யம்பேட்டை, முதல்வர் ஸுபுலுஸ் ஸலாம்) அவர்கள் மீலாது பிறை 3 அன்று நுபுவத்தும் அதன் எழுச்சியும் என்ற தலைப்பின் கீழ் உரை நிகழ்த்தியது.

நான்காம் ஆண்டு சீரத்துந் நபி விழா-3.3.

மௌலவி உஸ்மான் மிஸ்பாஹி ஹழ்ரத் அவர்கள் மீலாதுந் நபி பிறை3 அன்று ஆற்றிய துவக்கவுரை

நான்காம் ஆண்டு சீரத்துந் நபி விழா-3.2.

மாணவர் அல்ஹாபிழ் முஹம்மது ஷபீர் அலி அவர்கள் தங்களது தேனினும் இனிய குரலில் பாடிய "தாயிஃப் நகரத்து வீதியிலே" பாடல்.

நான்காம் ஆண்டு சீரத்துந் நபி விழா-3.1.

மாணவர் அல்ஹபிழ் நூருல் அமீன் அவர்கள் கிராஅத் ஓதியது.

செவ்வாய், 15 ஜனவரி, 2013

நான்காம் ஆண்டு சீரத்துந் நபி விழா-2.4.

Dr.அப்துல்லாஹ் பெரியார்தாசன் அவர்கள் மீலாது விழாவின் இரண்டாம் நாளில் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் சிறப்புரைஆற்றியது.

நான்காம் ஆண்டு சீரத்துந் நபி விழா-2.3.

Dr.அப்துல்லாஹ் பெரியார்தாசன் அவர்கள் மீலாது விழாவின் இரண்டாம் நாளில் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் சிறப்புரைஆற்றியது.

நான்காம் ஆண்டு சீரத்துந் நபி விழா-2.2.

மௌலவி மஹ்மூத் மிஸ்பாஹி ஹஜ்ரத் மிஸ்பாஹி பேரவையின் (இணைச் செயலாளர்) அவர்கள் துவக்கவுரை நிகழ்த்தியது.

நான்காம் ஆண்டு சீரத்துந் நபி விழா-2.1.

மாணவர் அல்ஹாபிழ் இப்ராஹீம் அவர்கள் விழாவின் தொடக்கத்தில் இசைத்த இனிய இஸ்லாமிய கீதம்

திங்கள், 14 ஜனவரி, 2013

நான்காம் ஆண்டு சீறதுந் நபி விழா-1.8.

மௌலானா, மௌலவி, அல்ஹாஜ், கன்ஜுல் உலூம் O.M.அப்துல் காதிர் பாக்கவி ஹஜ்ரத் அவர்கள் "ஆருயிர் நபி அண்ணல் (ஸல்)" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றியது.

நான்காம் ஆண்டு சீறதுந் நபி விழா-1.7.

மௌலானா, மௌலவி, அல்ஹாஜ், கன்ஜுல் உலூம் O.M.அப்துல் காதிர் பாக்கவி ஹஜ்ரத் அவர்கள் "ஆருயிர் நபி அண்ணல் (ஸல்)" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றியது.

நான்காம் ஆண்டு சீறதுந் நபி விழா-1.6.

மௌலானா, மௌலவி, அல்ஹாஜ், கன்ஜுல் உலூம் O.M.அப்துல் காதிர் பாக்கவி ஹஜ்ரத் அவர்கள் "ஆருயிர் நபி அண்ணல் (ஸல்)" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றியது.

நான்காம் ஆண்டு சீறதுந் நபி விழா-1.5.

மௌலானா, மௌலவி அப்துஸ் ஸலாம் ரஹ்மானி ஹஜ்ரத் அவர்கள் மீலாது விழாவில் துவக்கவுரை நிகழ்த்தியது.

ஞாயிறு, 13 ஜனவரி, 2013

சிறப்புடைய இடுகை

மீலாது தொடர் சொற்பொழிவு - 2019 பிறை - 12

மௌலவி அப்துல் அஜீஸ் உலவி இமாம் - அரகாசியம்மாள் பள்ளி, கும்பகோணம்