ஞாயிறு, 28 அக்டோபர், 2018
MEE TO ...... பாலியல் சீண்டல்
மாணவர் நவ்தில் அவர்கள் நத்வதுல் ஹுதா மாணவ மன்றத்தில் MEE TO ...... பாலியல் சீண்டல் .......... என்ற தலைப்பில் உரை நிகழ்த்தியது 25-10-18
ஊடகத்தின் தேவை.........
மாணவர் இஸ்மாயீல் அவர்கள் நத்வதுல் ஹுதா மாணவ மன்றத்தில் ஊடகத்தின் தேவை.......... என்ற தலைப்பில் உரை நிகழ்த்தியது 25-10-18
மூடநம்பிக்கை பற்றி இஸ்லாம்
மாணவர் கலீல் அவர்கள் நத்வதுல் ஹுதா மாணவ மன்றத்தில் மூடநம்பிக்கை பற்றி இஸ்லாம் ......... என்ற தலைப்பில் உரை நிகழ்த்தியது 18-10-18
தகாத உறவு பற்றி இஸ்லாம் ........
மாணவர் இப்ராஹிம் அவர்கள் நத்வதுல் ஹுதா மாணவ மன்றத்தில் தகாத உறவு பற்றி இஸ்லாம் ......... என்ற தலைப்பில் உரை நிகழ்த்தியது 18-10-18
இளைஞனே விழித்தெழு ........
மாணவர் அன்சர் அவர்கள் நத்வதுல் ஹுதா மாணவ மன்றத்தில் இளைஞனே விழித்தெழு .......... என்ற தலைப்பில் உரை நிகழ்த்தியது 18-10-18
வியாழன், 25 அக்டோபர், 2018
"உத்தம நபியின் பத்தாம் ஆண்டு மீலாது தொடர் சொற்பொழிவு" 2018
நமது ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதாவில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக நம் உயிரிலும் மேலான நாயகத் திருமேனி ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீலாது விழா நடைபெற்றுவருகிறது அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் "உத்தம நபியின் பத்தாம் ஆண்டு மீலாது தொடர் சொற்பொழிவு" இன்ஷாஅல்லாஹ் ரபீயுல் அவ்வல் பிறை ஒன்று முதல் பன்னிரெண்டு வரை நடக்க இருக்கிறது .மேலும் இந்நிகழ்வில் ஒவ்வொரு தினமும் தமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளர்கள் உரை நிகழ்த்த இருக்கின்றார்கள் . எனவே தங்கள் அனைவரையும் இந்நிகழ்வில் கலந்து இறையருளையும் பெருமானாரின் ஷபாஅத்தையும் பெற அழைக்கின்றோம் .
இவண்
ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா &
ஜமாஅத் நிர்வாகிகள் ,
நீடூர் -நெய்வாசல்
இவண்
ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா &
ஜமாஅத் நிர்வாகிகள் ,
நீடூர் -நெய்வாசல்
புதன், 17 அக்டோபர், 2018
பாதுகாக்கவேண்டிய பெண்கள் ........
மாணவர் சித்தீக் அவர்கள் நத்வதுல் ஹுதா மாணவ மன்றத்தில் பாதுகாக்கவேண்டிய பெண்கள் ........... என்ற தலைப்பில் உரை நிகழ்த்தியது19-9-18
செவ்வாய், 16 அக்டோபர், 2018
(27/09/2018) அன்று நடந்த மாதாந்திர திக்ர் மஜ்லிஸ் பயான்
நமது ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதாவில் (27/09/2018) வியாழன் அன்று நடந்த மாதாந்திர திக்ர் மஜ்லிஸில் மௌலானா மௌலவி அல்ஹாபிழ் S.A புகாரி மௌலானா அன்வாரி ( பேராசிரியர் - ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா நீடூர் ) அவரகள் ஆற்றிய உரை .
வஸீலா தேடலாமா ?.......
மாணவர் அஜ்ஹருத்தீன் அவர்கள் நத்வதுல் ஹுதா மாணவ மன்றத்தில் வஸீலா தேடலாமா ?............ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தியது.11.10.18
கருத்தரங்கம் - 25-9-18
ஹிஜ்ரத்திற்கு பின் இஸ்லாமிய பொருளாதாரம் என்ற தலைப்பில் மாணவர் சிராஜுத்தீன் உரையாற்றியது.
கருத்தரங்கம் - 25-9-18
ஹிஜ்ரத்திற்கு பின் இஸ்லாமிய கலாச்சாரம் என்ற தலைப்பில் மாணவர் ஆபிக் உரையாற்றியது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
சிறப்புடைய இடுகை
மீலாது தொடர் சொற்பொழிவு - 2019 பிறை - 12
மௌலவி அப்துல் அஜீஸ் உலவி இமாம் - அரகாசியம்மாள் பள்ளி, கும்பகோணம்
-
நாடறிந்த பேச்சாளர், ஆன்மீகம், அரசியல் சகல துறைகளிலும் முதிர்ச்சி பெற்ற ஞானி,காயல்பட்டணம் மஹ்லரா அரபிக்கல்லூரி முதல்வர் கடையநல்லூர் S.S.கல...
-
நமது ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதாவில் கடந்த பத்து ஆண்டுகளாக நம் உயிரிலும் மேலான நாயகத் திருமேனி ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ...
-
தேவையானவற்றை செலக்ட் செய்து ரைட் கிளிக் செய்து view image என்பதை செலக்ட் செய்து zoom செய்து பார்க்கவும்.