பிஸ்மிஹி தஆலா
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்லாஹ்வின் அளப்பெரும் அருளால் இன்ஷா அல்லாஹ் வருகின்ற மே 06/05/2017 அன்று நமது ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரியில் 71ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. 29 பாஜில் மிஸ்பாஹிகளும் 7 ஆலிம் மௌலவி மிஸ்பாஹிகளும் 4 ஹாபிழ் & 11காரி மிஸ்பாஹிகளும் ஸனது பெற இருக்கிறார்கள்.நமது ஜாமியாவின் மூத்த பேராசிரியரும் முன்னாள் முதல்வருமான மௌலானா மௌலவி அல்ஹாபிழ் அல்ஹாஜ் M.S அப்துஸ் ஸலாம் ஆலிம் ரஹ்மானி ஹஜ்ரத் பெருந்தகை அவர்கள் பட்டம் வழங்கி ஆசியுரை நிகழ்த்த இருக்கிறார்கள். மேலும் ஆலிம் கவிஞர் மௌலவி தேங்கை ஷரபுத்தீன் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்களும் சென்னை மக்கா மஸ்ஜித் இமாம் மன்சூர் காஷிஃபி ஹஜ்ரத் அவர்களும் சிறப்புரை நிகழ்த்த இருக்கிறார்கள்.
அதற்கு முந்தைய தினம் மே 05/05/2017 அன்று இஷாவிற்குப் பின் நடக்கும் பெண்கள் பயானில் திருநெல்வேலி பேட்டை மௌலவி F. ஜமால் முஹம்மத் பாகவி (s/o மர்ஹூம் பத்ஹுல்லாஹ் மிஸ்பாஹி) ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்ற இருக்கிறார்கள். இவ்வினிய நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அத்துடன் தாங்கள் அறிந்த மிஸ்பாஹிகளுக்கும், உலமா பெருந்தகைகளுக்கும் ஏனைய சகோதரர்கள் அனைவருக்கும் தகவலை எத்தி வையுங்கள். இந்நிகழ்ச்சி நன்றே நடைபெற அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்.

இப்படிக்கு,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக