அல்லாஹ்வின்
அளப்பெரும் அருளால் இன்ஷா அல்லாஹ் வருகின்ற மே 22.05.2016 அன்று நமது ஜாமிஆ
மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரியில் 70ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி
நடைபெற இருக்கிறது. 23 பாஜில் மிஸ்பாஹிகளும் 13ஆலிம் மௌலவி மிஸ்பாஹிகளும் 1 ஹாபிழ்
மிஸ்பாஹிகளும் ஸனது பெற இருக்கிறார்கள்.லால்பேட்டை A.E.M.அப்துர்ரஹ்மான் ஹஜ்ரத் அவார்கள் பட்டம் வழங்கி ஆசியுரை நிகழ்த்த இருக்கிறார்கள். சேலம் அபூதாஹிர் ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரை நிகழ்த்த இருக்கிறார்கள். அதற்கு
முந்தைய தினம் மே 21.05.2016 அன்று மஃரிபுக்குப் பின் பெண்களுக்கு மேலப்பாளையம் P.A.காஜா முயினுத்தின் பாகவி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்ற
இருக்கிறார்கள். இவ்வினிய நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து பயனடையுமாறு கேட்டுக்
கொள்கிறோம். அத்துடன் தாங்கள் அறிந்த மிஸ்பாஹிகளுக்கும், உலமா பெருந்தகைகளுக்கும்
ஏனைய சகோதரர்கள் அனைவருக்கும் தகவலை எத்திவையுங்கள். இந்நிகழ்ச்சி நன்றே நடைபெற
அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்.
இப்படிக்கு,
ஜாமிஆ
மிஸ்பாஹுல் ஹுதா
&
மிஸ்பாஹி உலமா
பேரவை,
நீடூர் –
நெய்வாசல்.
நாகை –DT.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக