ஞாயிறு, 30 மார்ச், 2014

பெற்றோர் தின நிகழ்ச்சி 2014.3

மௌலானா மௌலவி ஹைதர் அலி மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள் பெற்றோர் தினத்தன்று சிறப்புரை நிகழ்த்தியது.
 Thumbnail

வியாழன், 27 மார்ச், 2014

18.03.2014 செவ்வாய் கிழமை ஜாமிஆவில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வுகள் .




மலேஷியா ஜுஹர்பாரில் மஸ்ஜிதே இந்தியாவில் இமாமாகப் பணியாற்றும் கண்டியூர் மவ்லவி ஹாபிஸ் காரி முஹம்மது ரபீக் மிஸ்பாஹி அவர்கள் தொகுத்த ஓராண்டு ஜும்ஆ உரைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. 51வாரங்களுக்கான கட்டுரைகள் தனித்தலைப்புகளில் கணினியிலிருந்து கட்டுரைகளை தொகுக்கப்பட்டது.
இந்த நன்மையான காரியத்தை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பொருந்திக் கொண்டு அதனுடன் சம்பந்தப்பட்டுள்ள அத்துனை நல்லுள்ளங்களுக்கும் நற்கிருபை செய்வானாக.
நிகழ்வு 2
மற்றும் மதரை டவுன் ஹால் ரோடு ஜாமிஆ மஸ்ஜித் இமாம் மவ்லவி ஹாபிஸ் முஹம்மது ரபீக் மிஸ்பாஹி சமுதாயப் பார்வையில் ஆலிம்கள் என்ற தலைப்பில் அழகிய நூலை வெளியிட்டார். சங்கைமிகு உலமாக்கள் சபையில் வெளியிட்டு அனைவருடைய துஆக்களுக்கு பாத்திரமானார்.
உலமாக்களின் கண்ணியத்தையும் அவர்கள் இன்றைய காலத்தில் செய்துவரும் தியாகத்தையும் எந்தெந்த வகையில் அவர்களுக்கு சோதனைகள் நிலவுகின்றன அவற்றை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை துள்ளியமாகவும், துணிவுடனும் விவரித்துள்ளார்.
இந்த இளம் ஆலிமின் இதய வேட்கைகளை எல்லோரும் கவனமுடன் பரிசீலிக்க வேண்டியதுள்ளது.
அனைவருடைய படைப்பை அல்லாஹ் கபூல் செய்து பொருந்திக்கொள்வானாக. ஆமீன்.
                                                                                                                        ஹதியா:   50
                                                                                                                        முகவரி:
                                                                                                                        டவுன் ஹால் ரோடு பள்ளிவாசல்
                                                                                                                        மதுரை-625001
                                                                                                                        செல் நம்பர்- 9994375238
                                                                                                                  Email: Mishbahi@gmail.com

புதன், 26 மார்ச், 2014

மிஸ்பாஹி உலமா பேரவை 2014.13

https://i1.ytimg.com/vi/cP6BH41qYrE/2.jpg?time=1395833607524மௌலானா மௌலவி முஸ்தபா பாகவி ஹஜ்ரத் அவர்கள் இஸ்லாத்தின் பரிசுத்த கொள்கை கோட்பாடுகள் என்ற தலைப்பின் கீழ் உரை நிகழ்த்தியது.

மிஸ்பாஹி உலமா பேரவை 2014.12


https://i1.ytimg.com/vi/cP6BH41qYrE/1.jpg?time=1395833586203மௌலானா மௌலவி முஸ்தபா பாகவி ஹஜ்ரத் அவர்கள் இஸ்லாத்தின் பரிசுத்த கொள்கை கோட்பாடுகள் என்ற தலைப்பின் கீழ் உரை நிகழ்த்தியது.

மிஸ்பாஹி உலமா பேரவை 2014.11

மௌலானா மௌலவி நிஜாமுத்தீன் யூசுபி ஹஜ்ஹரத் அவர்கள்  பிக்ஹு சட்டத்துறை ஒரு பார்வை என்ற தலைப்பின் கீழ் உரை நிகழ்த்தியது.

மிஸ்பாஹி உலமா பேரவை 2014.10

Thumbnailமௌலானா மௌலவி நிஜாமுத்தீன் யூசுபி ஹஜ்ஹரத் அவர்கள்  பிக்ஹு சட்டத்துறை ஒரு பார்வை என்ற தலைப்பின் கீழ் உரை நிகழ்த்தியது.

மிஸ்பாஹி உலமா பேரவை 2014.9


மௌலானா மௌலவி நிஜாமுத்தீன் யூசுபி ஹஜ்ஹரத் அவர்கள்  பிக்ஹு சட்டத்துறை ஒரு பார்வை என்ற தலைப்பின் கீழ் உரை நிகழ்த்தியது.

Thumbnail

மிஸ்பாஹி உலமா பேரவை 2014.8

மௌலானா மௌலவி இஸ்மாயில் ஹஜ்ரத் அவர்கள் மிஸ்பாஹி உலமா பேரவையில் முகவுரை நிகழ்த்தியது

மிஸ்பாஹி உலமா பேரவை 2014.7

மௌலானா மௌலவி இஸ்மாயில் ஹஜ்ரத் அவர்கள் மிஸ்பாஹி உலமா பேரவையில் முகவுரை நிகழ்த்தியது

வியாழன், 20 மார்ச், 2014

மிஸ்பாஹி உலமா பேரவை 2014.6

மதிப்பிற்குரிய மௌலவி அல்ஹாஜ் அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள் மிஸ்பாஹி உலமா பேரவையில் தலைமை உரை நிகழ்த்தியது.

மிஸ்பாஹி உலமா பேரவை 2014.5

மதிப்பிற்குரிய மௌலவி அல்ஹாஜ் அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள் மிஸ்பாஹி உலமா பேரவையில் தலைமை உரை நிகழ்த்தியது.

மிஸ்பாஹி உலமா பேரவை 2014.4

மதிப்பிற்குரிய மௌலவி அல்ஹாஜ் அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள் மிஸ்பாஹி உலமா பேரவையில் தலைமை உரை நிகழ்த்தியது.

மிஸ்பாஹி உலமா பேரவை 2014.3

Thumbnailமஹ்மூத் மிஸ்பாஹி அவர்கள் மிஸ்பாஹி உலமா பெருமக்களின் சேவையறிக்கையை சமர்பித்தது.

மிஸ்பாஹி உலமா பேரவை 2014.2

Thumbnailவிழாவின் தொடக்கத்தில் இஸ்லாமிய கீதம் 5ஆம் படிவ மாணவர் ஹாபிழ் ஷபீர் அலி இசைத்தது.

மிஸ்பாஹி உலமா பேரவை 2014.1

காலை அமர்வின் தொடக்கமாக கிராஅத் ஓதியது.

நிஜாமுத்தீன் யூசுபி அவர்களின் உரை தொகுப்பு









இவ்வுரை தொகுப்பை pdf file ஆக டவுன்லோட் செய்ய இங்கே அழுத்தவும் http://www.4shared.com/office/LETVuPWpba/nijamudeen_yousufi.html



சிறப்புடைய இடுகை

மீலாது தொடர் சொற்பொழிவு - 2019 பிறை - 12

மௌலவி அப்துல் அஜீஸ் உலவி இமாம் - அரகாசியம்மாள் பள்ளி, கும்பகோணம்