வெள்ளி, 8 மார்ச், 2013

மிஸ்பாஹிகள் பேரவைக் கூட்டம்....

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 19.3.2013 அன்று மிஸ்பாஹிகள் பேரவைக் கூட்டம் நமது ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா மதரஸாவில் நடைபெற இருக்கிறது. வருகின்ற உலமாக்கள் பயன்பெரும் வகையில் நமது ஜாமிஆவில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன். இன்ஷாஅல்லாஹ் அந்த நிகழ்ச்சிகள் நல்ல முறையில் நடைபெறுவதற்கும் அதனை கூடிய விரைவில் பதிவேற்றவும் அல்லாஹ்விடத்தில் பிராத்தியுங்கள்.
(இமேஜ் மேல் மவுஸை வைத்து கிளிக் செய்யுங்கள். பின்பு தோன்றுகிற இமேஜின் மேல் மவுஸை வைத்து வலப்பக்கத்தில் கிளிக் செய்யுங்கள் அதில் வருகின்ற view imageஐ கிளிக் செய்து பின்புzoom செய்தால் தெளிவாக பார்க்களாம்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

மீலாது தொடர் சொற்பொழிவு - 2019 பிறை - 12

மௌலவி அப்துல் அஜீஸ் உலவி இமாம் - அரகாசியம்மாள் பள்ளி, கும்பகோணம்