வெள்ளி, 4 ஜனவரி, 2013

சீரத்துந் நபி விழா அழைப்பிதழ்

அல்லாஹ்வின் அளப்பெரும் அருளாலும், கண்மனி நாயகத்தின் துஆ பரகத்தாலும், நல்லோர்களின் ஆசியாலும் அண்ணலாரின் அழகிய வாழ்கையை நினைவு கூறும் முகமாக தொடர்ந்து 4ஆம் ஆண்டாக நீடூர், நெய்வாசல் ஜமாஅத்தார்கள் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா வளாகத்திலே சீரத்துந் நபி விழா நடைபெற இருக்கிறது. தமிழ் கூறும் நல்லுலகில் இனிய இஸ்லாமிய சங்கநாதத்தை எஃகு திசைகளிலும் ஒளிக்கச் செய்யும் பேச்சில் பான்டித்துவம் படைத்த சிறப்பு பேச்சாளர்கள் சிறப்புரையாற்ற இருக்கிறார்கள். இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் அந்நிகழ்ச்சிகள் உடனுக்குடன் நம் வலைப்பூவில் பதிவேற்றப்படும். நிகழ்ச்சி நல்ல முறையில் நடை பெற அல்லாஹ்விடம் பிராத்தனை செய்யுங்கள்.

                                                                            இப்படிக்கு தங்களன்புள்ள,

                                                                         ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

மீலாது தொடர் சொற்பொழிவு - 2019 பிறை - 12

மௌலவி அப்துல் அஜீஸ் உலவி இமாம் - அரகாசியம்மாள் பள்ளி, கும்பகோணம்