ஞாயிறு, 28 ஜனவரி, 2018

மாதாந்திர திக்ரு மஜ்லிஸ் பயான் - 25.01.2018

நமது ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதாவில் (25/01/2018) அன்று நடந்த மாதாந்திர திக்ர் மஜ்லிஸில் நீடூர் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதாவின் பேராசிரியர் மௌலானா மௌலவி அல்ஹாபிழ் அப்துர் ரஹ்மான் பாகவி பாஜில் மழாஹிரி ஹஜ்ரத் அவரகள் ஆற்றிய உரை


இளைஞனே விழித்தேழு ....!




மாணவர் சிராஜுத்தீன்    அவர்கள் நத்வதுல் ஹுதா மாணவ மன்றத்தில்  இளைஞனே விழித்தேழு ....!......  என்ற  தலைப்பில் உரை நிகழ்த்தியது.24.01.2018

ஒரு சொல் வெல்லும் ....




மாணவர் சித்தீக்   அவர்கள் நத்வதுல் ஹுதா மாணவ மன்றத்தில்  ஒரு சொல் வெல்லும் ...........  என்ற  தலைப்பில் உரை நிகழ்த்தியது.24.01.2018

ஷரீஅத் நம் உயிர் மூச்சு .........



மாணவர் நசீர்   அவர்கள் நத்வதுல் ஹுதா மாணவ மன்றத்தில்  ஷரீஅத் நம் உயிர் மூச்சு ..........  என்ற  தலைப்பில் உரை நிகழ்த்தியது.24.01.2018

செவ்வாய், 23 ஜனவரி, 2018

சமூக சீர்திருத்தமே சாந்த நபியின் பிரதானப் பணி




மாணவர்  இப்ராஹிம்   அவர்கள் நத்வதுல் ஹுதா மாணவ மன்றத்தில்  சமூக சீர்திருத்தமே சாந்த நபியின் பிரதானப் பணி  ........  என்ற  தலைப்பில் உரை நிகழ்த்தியது.18.01.2018

ஆட்சியாளர்கள் கவனத்திற்கு ........




மாணவர்  நூருல் அமீன்   அவர்கள் நத்வதுல் ஹுதா மாணவ மன்றத்தில்  ஆட்சியாளர்கள் கவனத்திற்கு ........  என்ற  தலைப்பில் உரை நிகழ்த்தியது.18.01.2018

தாய்மொழி பற்றி இறைமொழி ......



மாணவர்  ஷைகு நவதில்  அவர்கள் நத்வதுல் ஹுதா மாணவ மன்றத்தில் தாய்மொழி பற்றி  இறைமொழி.........என்ற  தலைப்பில் உரை நிகழ்த்தியது.18.01.2018

ஞாயிறு, 14 ஜனவரி, 2018

எண் எழுத்து இதழேல் ...........




மாணவர்  முஹம்மது அலி  அவர்கள் நத்வதுல் ஹுதா மாணவ மன்றத்தில் எண் எழுத்து இதழேல்   ............என்ற  தலைப்பில் உரை நிகழ்த்தியது.15.11.2017

ஏற்பது இகழ்ச்சி



மாணவர்  அசாருத்தீன்  அவர்கள் நத்வதுல் ஹுதா மாணவ மன்றத்தில் ஏற்பது  இகழ்ச்சி  ............என்ற  தலைப்பில் உரை நிகழ்த்தியது.15.11.2017

சிறப்புடைய இடுகை

மீலாது தொடர் சொற்பொழிவு - 2019 பிறை - 12

மௌலவி அப்துல் அஜீஸ் உலவி இமாம் - அரகாசியம்மாள் பள்ளி, கும்பகோணம்