வியாழன், 30 நவம்பர், 2017

மீலாதுன் நபி தொடர் சொற்பொழிவு - 2017 பிறை-2




துவக்கவுரை -
M .நூருன்  நியாஸ் பிலாலி
பேராசிரியர் - JMH நீடூர்- நெய்வாசல் 

மீலாதுன் நபி தொடர் சொற்பொழிவு - 2017 பிறை-10




துவக்கவுரை   

மௌலவி அப்துல் பாசித் மிஸ்பாஹி 

பேராசிரியர் - JMH நீடூர் 

மீலாதுன் நபி தொடர் சொற்பொழிவு - 2017 பிறை-10




மௌலவி  M. முஹம்மது சபியுல்லாஹ் பாஜில் பாகவிபேராசிரியர்- மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரி,நீடூர்‎ தலைப்பு  -  பூமான் நபி போதித்த குடும்பவியல்.‎


புதன், 29 நவம்பர், 2017

மீலாதுன் நபி தொடர் சொற்பொழிவு - 2017 பிறை-9




துவக்கவுரை -
மௌலவி H.அப்துர்ரஹ்மான் பாகவி
பேராசிரியர் - JMH நீடூர்

மீலாதுன் நபி தொடர் சொற்பொழிவு - 2017 பிறை-



மௌலவி M. அலாவுத்தீன் மிஸ்பாஹி
தலைமை இமாம், வாவேர் ஜும்ஆ மஸ்ஜித் கம்பம்
தலைப்பு - நற்குணத்தின் தாயகம் நபிகள் நாயகம்


ஞாயிறு, 26 நவம்பர், 2017

மீலாதுன் நபி தொடர் சொற்பொழிவு - 2017 பிறை-7




மௌலவி  M.சதீதுத்தீன் பாகவி M.A M.PHIL PHD
தலைமை இமாம் குராஸானி மஸ்ஜித் அடையார் சென்னை
‎ 
தலைப்பு  - அறப்போர் களத்தில் அண்ணலார்


மீலாதுன் நபி தொடர் சொற்பொழிவு - 2017 பிறை-6




மௌலவி H.அப்துல் காதிர் மஹ்ழரி ‎
முதல்வர் - முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபிக் கல்லூரி காயல்பட்டினம்
‎   
தலைப்பு - நபி நாதரின் நறுமணம் கமழும் திருமணம்


சனி, 25 நவம்பர், 2017

மீலாதுன் நபி தொடர் சொற்பொழிவு - 2017 பிறை-4


சிறப்புரை - M.S.யூசுப் சித்தீக் மிஸ்பாஹி ‎
தலைமை இமாம்,தையிப் மஸ்ஜித்,ஆலந்தூர் சென்னை
தலைப்பு  -  சமத்துவம், சகோதரத்துவம் காத்த சர்தாரே ஆலம் (ஸல்)‎







துவக்கவுரை - அப்துர்ரஹ்மான்  பாகவி  பாஜில் மழாஹிரி
பேராசிரியர்  - JMH , நீடூர் 

மீலாதுன் நபி தொடர் சொற்பொழிவு - 2017 பிறை-5




மௌலானா மௌலவி M.இம்தாதுல்லாஹ் பாஜில் பாகவி
முதலவர் மன்பவுஸ் ஸலாஹ் அரபிக் கல்லூரி தூத்துக்குடி
தலைப்பு - ஏந்தலின் ஏகத்துவமும் , எழுச்சி பயணமும்


மீலாதுன் நபி தொடர் சொற்பொழிவு - 2017 பிறை-5



துவக்கவுரை 
 மௌலவி அல்ஹாபிழ் ஹபீபுர் ரஹ்மான்  மிஸ்பாஹி 
பேராசிரியர் - JMH நீடூர் 

வியாழன், 23 நவம்பர், 2017

மீலாதுன் நபி தொடர் சொற்பொழிவு - 2017 பிறை-3




துவக்கவுரை  - K .A  முஹியுத்தீன்  அப்துல்  காதிர்  மன்பஈ 
பேராசிரியர் - JMH  நீடூர் 

மீலாதுன் நபி தொடர் சொற்பொழிவு - 2017 பிறை-3




M.முஹம்மது அபூதாஹிர் பாகவிபேராசிரியர் நூருல் இஸ்லாம் அரபிக் கல்லூரி - சேலம்
ஏந்தல் நபியின் இளமைக் கால இயல்புகள்.‎‎ என்ற  தலைப்பில் சொற்ப் பொழிவாற்றியது .

புதன், 22 நவம்பர், 2017

மீலாதுன் நபி தொடர் சொற்பொழிவு - 2017 பிறை-2




மௌலவி அல்ஹாபிழ்   சுஹ்பத் அலி மிஸ்பாஹி
நானிலம் போற்றும் நபியின் தோற்றம் என்ற  தலைப்பில் சொற்ப் பொழிவாற்றியது .

செவ்வாய், 21 நவம்பர், 2017

மீலாதுன் நபி தொடர் சொற்பொழிவு - 2017 பிறை-1




 மௌலவி P.A.காஜா முயீனுத்தீன் பாகவி
(பேராசிரியர் உஸ்மானியா அரபிக் கல்லூரி, தலைவர் தமிழ் மாநில ஜ.உ சபை)
இறைத்தூதர்களின் மத்தியில் எங்கள் இறுதித் தூதர் (ஸல்)‎ என்ற  தலைப்பில் சொற்ப் பொழிவாற்றியது .

செவ்வாய், 14 நவம்பர், 2017

பாசிசவாதிகளைப் பற்றி .....




மாணவர்  அபுரார்  அவர்கள் நத்வதுல் ஹுதா மாணவ மன்றத்தில் பாசிசவாதிகளைப்  பற்றி  ......என்ற  தலைப்பில் உரை நிகழ்த்தியது.08.11.2017

இஸ்லாம் பயங்கரவாதத்தை கண்டிக்கிறது .




மாணவர்  ஷைகு நவ்தில் அவர்கள் நத்வதுல் ஹுதா மாணவ மன்றத்தில் இஸ்லாம்  பயங்கரவாதத்தை கண்டிக்கிறது ......என்ற  தலைப்பில் உரை நிகழ்த்தியது.08.11.2017

கோ - எஜிகேஷன் ...... CO-EDUCATION




மாணவர்  ஷாஹித்  அவர்கள் நத்வதுல் ஹுதா மாணவ மன்றத்தில் கோ - எஜிகேஷன் ...... CO-EDUCATION......என்ற  தலைப்பில் உரை நிகழ்த்தியது.08.11.2017

வெள்ளி, 10 நவம்பர், 2017

"ஒப்பற்ற நபியின் ஒன்பதாம் ஆண்டு மீலாது தொடர் சொற்பொழிவு"

நமது ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதாவில் கடந்த எட்டு  ஆண்டுகளாக  நம் உயிரிலும் மேலான நாயகத் திருமேனி  ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீலாது விழா நடைபெற்றுவருகிறது  அதன் தொடர்ச்சியாக  இந்த ஆண்டும் "ஒப்பற்ற நபியின் ஒன்பதாம் ஆண்டு மீலாது  தொடர் சொற்பொழிவு"  இன்ஷாஅல்லாஹ் ரபீயுல் அவ்வல்  பிறை ஒன்று முதல் பன்னிரெண்டு வரை நடக்க இருக்கிறது .மேலும் இந்நிகழ்வில் ஒவ்வொரு தினமும் தமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளர்கள் உரை நிகழ்த்த இருக்கின்றார்கள் . எனவே தங்கள் அனைவரையும்  இந்நிகழ்வில் கலந்து இறையருளையும் பெருமானாரின் ஷபாஅத்தையும் பெற அழைக்கின்றோம் .
                                                                                                      இவண்
                                                                            ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா &
                                                                                   ஜமாஅத் நிர்வாகிகள் ,
                                                                                        நீடூர் -நெய்வாசல்




செவ்வாய், 7 நவம்பர், 2017

வக்ஃபு சொத்துக்கள்....



மாணவர் யாசர்   அவர்கள் நத்வதுல் ஹுதா மாணவ மன்றத்தில் வக்ஃபு சொத்துக்கள்......என்ற  தலைப்பில் உரை நிகழ்த்தியது.02.11.2017

வாசிப்பை சுவாசிப்போம்.....




மாணவர்  நூருல் அமீன்    அவர்கள் நத்வதுல் ஹுதா மாணவ மன்றத்தில் வாசிப்பை சுவாசிப்போம்.....என்ற  தலைப்பில் உரை நிகழ்த்தியது.02.11.2017

வட்டி ஓர் உயிர் கொல்லி......



மாணவர்  சிராஜுத்தீன்   அவர்கள் நத்வதுல் ஹுதா மாணவ மன்றத்தில் வட்டி ஓர் உயிர் கொல்லி.........என்ற  தலைப்பில் உரை நிகழ்த்தியது.02.11.2017

திங்கள், 6 நவம்பர், 2017

நோய் பரவச்செய்யும் கிருமிகள் - ஆயவரங்கம்




ஜாமிஆவில் (01.11.2017) அன்று நடைபெற்ற ஆய்வரங்கத்தில் மாணவர் முஹம்மது அபுரார்     உரையாற்றியது .

புவிஈர்ப்பு சக்தியும் புனித குர்ஆனும் - ஆய்வரங்கம்




ஜாமிஆவில் (01.11.2017) அன்று நடைபெற்ற ஆய்வரங்கத்தில் மாணவர் ஷைகு நவ்தில்      உரையாற்றியது .

சிறப்புடைய இடுகை

மீலாது தொடர் சொற்பொழிவு - 2019 பிறை - 12

மௌலவி அப்துல் அஜீஸ் உலவி இமாம் - அரகாசியம்மாள் பள்ளி, கும்பகோணம்