ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

(23/02/2017) அன்று நடந்த மாதாந்திர திக்ர் மஜ்லிஸ் பயான்


 நமது ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதாவில்  (23/02/2017) வியாழன் அன்று நடந்த மாதாந்திர திக்ர் மஜ்லிஸில்  மௌலானா மௌலவி அல்ஹாஜ்  P.V. அப்துஸ் ஸலாம் ரஹ்மானி  ஹஜ்ரத்  (முதல்வர் - J.E.U அரபிக் கல்லூரி - இனாம்குளத்தூர் ) அவரகள் ஆற்றிய உரை .










திங்கள், 6 பிப்ரவரி, 2017

மாவீரர் திப்பு சுல்தான்





மாணவர் முஹம்மது  அபுரார்   அவர்கள் நத்வதுல் ஹுதா மாணவர் மன்றத்தில்    மாவீரர் திப்பு சுல்தான்   என்ற   தலைப்பில் உரை நிகழ்த்தியது. 02/02/2017

கோடை வெயிலும் அர்ஷின் நிழலும்






மாணவர் முஹம்மது  இஸ்மாயில்    அவர்கள் நத்வதுல் ஹுதா மாணவர் மன்றத்தில்   கோடை வெயிலும் அர்ஷின் நிழலும்    என்ற   தலைப்பில் உரை நிகழ்த்தியது. 02/02/2017

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

மதரஸாக்கள் இல்லையென்றால் ......?






அண்ணல் அஃலா ஹழ்ரத் நூற்றாண்டு விழாவில் நடந்த கடைசி அமர்வு "ஷரீஅத் & தரீக்கத் " அரங்கத்தில் மதரஸாக்கள் இல்லையென்றால் ......?  என்ற  தலைப்பில் மௌலானா மௌலவி அபூதாஹிர் பாகவி (சேலம்) ஹஜ்ரத் அவர்கள் ஆற்றிய எழுச்சியுரை

கிளியனூர் அப்துல் ஹமீது நூரி ஹழ்ரத் (ரஹ்) அவர்களை பற்றி .......








ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதாவில் நடந்த அண்ணல் அஃலா ஹழ்ரத் ‎நூற்றாண்டு விழாவில் " கிளியனூர் அப்துல் ஹமீது நூரி ஹழ்ரத் (ரஹ்) ” ‎அவர்களை பற்றி  ஷைகுல் ஹதீஸ் அல்லாமா AEM அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி ஹஜ்ரத் (லால்பேட்டை) அவர்கள் ஆற்றிய உருக்கமான  உரை .‎

தென்னாட்டு பேரொளி அண்ணல் அஃலா ஹழ்ரத்(ரஹ்) அவர்களை பற்றி .....






ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதாவில் நடந்த அண்ணல் அஃலா ஹழ்ரத் ‎நூற்றாண்டு விழாவில் " பாக்கியாத்தின் நிறுவனர் அண்ணல்  அஃலா ஹழ்ரத் ” ‎அவர்களை பற்றி  அப்துல் அஜீஸ் பாகவி   ஹழ்ரத் ‎‎(கோவை ) அவர்கள் ஆற்றிய அழகான உரை .‎

ஷாஹ் அப்துல் கரீம் பாக்கவி (ரஹ்) பாணி ஹஜ்ரத் (நீடூர் - மிஸ்பாஹுல் ‎ஹுதா)...




ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதாவில் நடந்த அண்ணல் அஃலா ஹழ்ரத் ‎நூற்றாண்டு விழாவில் “மிஸ்பாஹுல் ஹுதாவின் பாணி ஹஜ்ரத்” ‎அவர்களை பற்றி  ஹைதர் அலி மிஸ்பாஹி  ஹழ்ரத் ‎‎(மேலப்பாளையம்) அவர்கள் ஆற்றிய அழகான உரை .‎

வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

அண்ணல் அஃலா ஹழ்ரத் நூற்றாண்டு நினைவு நிறைவு விழா 2017 - ஜாமிஆ மிஸ்பாஹுல்...



அண்ணல் அஃலா ஹழ்ரத் நூற்றாண்டு விழாவில் நடந்த கடைசி அமர்வு "ஷரீஅத் & தரீக்கத் " அரங்கத்தில் மேலப்பாளையம் PA காஜா முயீனுதீன் பாகவி ஹஜ்ரத் அவர்கள்  "வலிகள்  கோமான் குத்புல் அக்தாப் கௌஸுல்  அஃலம் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி "  என்கிற தலைப்பில் ஆற்றிய ஆன்மிக பேருரை & திக்ரு  மஜ்லிஸ்.

புதன், 1 பிப்ரவரி, 2017

அண்ணல் அஃலா ஹழ்ரத் நூற்றாண்டு விழாவில் நடந்த பட்டிமன்றம்






அண்ணல் அஃலா ஹழ்ரத் நூற்றாண்டு விழாவில் நடந்த பட்டிமன்றம்
தலைப்பு - சமுதாயத்திற்கு பெரும் பணியாற்றியவர்கள்
1.பேச்சாளர்களே ......!                         2.எழுத்தாளர்களே .......!
 நடுவர் - மௌலானா மௌலவி அபூதாஹிர் பாகவி (சேலம்)

சிறப்புடைய இடுகை

மீலாது தொடர் சொற்பொழிவு - 2019 பிறை - 12

மௌலவி அப்துல் அஜீஸ் உலவி இமாம் - அரகாசியம்மாள் பள்ளி, கும்பகோணம்