சனி, 29 அக்டோபர், 2016

(27/10/2016) அன்று நடந்த மாதாந்திர திக்ர் மஜ்லிஸ் பயான்



நமது ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதாவில்  (27/10/2016) அன்று நடந்த மாதாந்திர திக்ர் மஜ்லிஸில்  நீடூர் பள்ளிவாசலின் தலைமை இமாம் மௌலானா ஸைபுத்தீன் இம்தாதி ஹஜ்ரத் அவரகள் ஆற்றிய உரை .








ஞாயிறு, 23 அக்டோபர், 2016

வாராந்திர மாணவர்களுக்கான நஸீஹத் (உபதேசம் )

நமது ஜாமிஆ  மிஸ்பாஹுல் ஹுதாவில் நடைபெறும் சனிக்கிழமை  வாராந்திர மாணவர்களுக்கான  நஸீஹத் (உபதேசம் ) இன்று நம் ஜாமிஆவின் மூத்த பேராசிரியர் மௌலானா மௌலவி அல்ஹாபிழ் பக்ருதீன் பாகவி ஹழ்ரத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.



மாணவர்களுக்கான நஸீஹத் உபதேசம்

இன்று (23/10/2016) நமது ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதாவிற்கு விருந்தினராக வருகை தந்த நாடறிந்த நாவலரும் சிறந்த பேச்சாளருமான மேலப்பாளையம் உஸ்மானியா அரபுக் கல்லூரியின் தலைமை பேராசிரியர் மௌலானா மௌலவி P.A.காஜா முயீனுத்தீன் பாகவி ஹஜ்ரத் அவரகள் நமது மாணவர்களுக்கு நஸீஹத் (உபதேசம்) செய்யும் போது .................. உடன் ஜாமிஆவின் முதல்வர் மற்றும் ஏனைய ஜாமிஆவின் பேராசிரியர்கள் .






சனி, 22 அக்டோபர், 2016

தூய்மை இந்தியா


மாணவர் சிராஜுதீன்  அவர்கள் நத்வதுல் ஹுதா மாணவர் மன்றத்தில் தூய்மை இந்தியா  என்ற   தலைப்பில் உரை நிகழ்த்தியது. 20-10-2016



வெள்ளி, 7 அக்டோபர், 2016

பெண்களை சீராக்குவோம்



மாணவர் அப்ரார் அஹமத் அவர்கள் நத்வதுல் ஹுதா மாணவர் மன்றத்தில் பெண்களை சீராக்குவோம் என்ற   தலைப்பில் உரை நிகழ்த்தியது.







சிறப்புடைய இடுகை

மீலாது தொடர் சொற்பொழிவு - 2019 பிறை - 12

மௌலவி அப்துல் அஜீஸ் உலவி இமாம் - அரகாசியம்மாள் பள்ளி, கும்பகோணம்