ஜாமிஆவின் சிறந்த
சேவைக்கும் நல்வளர்ச்சிக்கும் நல்லிதயம் கொண்ட தாங்கள் அனைவரும் துஆச்
செய்யுங்கள். அல்லாஹ் தங்களின் வாழ்வில் அபிவிருத்தியை அளிப்பானாக. ஆமீன்.
இப்படிக்கு,
நிர்வாகம்
மௌலவி அப்துல் அஜீஸ் உலவி இமாம் - அரகாசியம்மாள் பள்ளி, கும்பகோணம்