சனி, 25 மே, 2013

நீடூரில் உள்ள பாவா நகரில் பட்டமளிப்பு விழா

நீடூரில் உள்ள பாவா நகரில் பட்டமளிப்பு விழா மற்றும் புதிய கட்டிடம்  திறப்பு விழா.

நாளைய சமுதாயத்தை எதிர்கொள்ளும் உலமாக்கள்.

பாஜில் மாணவர் முஹம்மது யஹ்யா மிஸ்பாஹி அவர்கள் நாளைய சமுதாயத்தை எதிர்கொள்ளும் உலமாக்கள் என்ற தலைப்பின் கீழ் உரை நிகழ்த்தியது.

அண்ணலார் ஓர் அழகிய முன்மாதிரி


மாணவர் பீர் முஹம்மது பர்னஸா அவர்கள் மாணவர் மன்றத்தில் அண்ணலார் ஓர் அழகிய முன்மாதிரி என்ற தலைப்பின் கீழ் உரை நிகழ்த்தியது.

அப்ரார்களின் தன்மைகள்

மாணவர் அப்ரார் அஹமத் அவர்கள் நத்வதுல் ஹுதா மாணவர் மன்றத்தில் அப்ரார்களின் தன்மை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தியது.

ஜாதிவெறியை வெறுக்கும் இஸ்லாம்

ஐந்தாம் படிவத்தைச் சார்ந்த மாணவர் முஹம்மது கனி அவர்கள் நத்வதுல் ஹுதா மாணவர் மன்றத்தில் உரை நிகழ்த்தியது.

வெள்ளி, 24 மே, 2013

அறவியல் ஒலியில் அண்ணலாரின் அற்புத சுன்னத்துகள்

நான்காம் படிவத்தைச் சார்ந்த அப்துல் பாஸித் அவர்கள் நத்வதுல் ஹுதா மாணவர் சொற்பயிற்சி மன்றத்தில் உரை நிகழ்த்தியது.அல்லாஹ் அவரின் நாவாற்றலை இந்த மார்க்கத்திற்கு பயன்படும் வகையில் ஆக்கி அருள் புரிவானாக.

சிறப்புடைய இடுகை

மீலாது தொடர் சொற்பொழிவு - 2019 பிறை - 12

மௌலவி அப்துல் அஜீஸ் உலவி இமாம் - அரகாசியம்மாள் பள்ளி, கும்பகோணம்