வியாழன், 17 நவம்பர், 2016

"எட்டாம் ஆண்டு சீரத் தொடர் சொற்பொழிவு"




நமது ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதாவில் கடந்த ஏழு ஆண்டுகளாக  நம் உயிரிலும் மேலான நாயகத்திருமேனி ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீலாத் விழா நடைபெற்றுவருகிறது அதன் தொடர்ச்சியாக  இந்த ஆண்டும் "எட்டாம் ஆண்டு சீரத் தொடர் சொற்பொழிவு"  இன்ஷாஅல்லாஹ் ரபீயுல் அவ்வல்  பிறை ஒன்று முதல் பன்னிரெண்டு வரை நடக்க இருக்கிறது .மேலும் இந்நிகழ்வில் ஒவ்வொரு தினமும் தமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளர்கள் உரை நிகழ்த்த இருக்கின்றார்கள் . எனவே தங்கள் அனைவரையும்  இந்நிகழ்வில் கலந்து இறையருளையும் பெருமானாரின் ஷபாஅத்தையும் பெற அழைக்கின்றோம் .
                                                                                                      இவண்
                                                                            ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா &
                                                                                   ஜமாஅத் நிர்வாகிகள் ,
                                                                                        நீடூர் -நெய்வாசல்



புதன், 9 நவம்பர், 2016

ஜகாத் ஆயிளுக்கா?அல்ல வருடத்திற்கா ?










மாணவர் அப்துர்ரஹ்மான்  அவர்கள் நத்வதுல் ஹுதா மாணவர் மன்றத்தில் ஜகாத் ஆயிளுக்கா?அல்ல வருடத்திற்கா ?  என்ற   தலைப்பில் உரை நிகழ்த்தியது. 03-11-2016





புதன், 2 நவம்பர், 2016

ஆய்வரங்கம் - நவீன பிரச்சனைகளும் இஸ்லாம் கூறும் தீர்வுகளும் 1.11.2016








ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதாவில் 1.11.2016 அன்று நவீன பிரச்சனைகளும் இஸ்லாம் கூறும் தீர்வுகளும்  என்ற தலைப்பில்  நடந்த ஆய்வரங்கத்தின் பயான்கள் .



1.  உறுப்பு தானம் பற்றி இஸ்லாம் 

2.பிரேத பரிசோதனை பற்றி இஸ்லாம்



3.டெஸ்ட் டியூப் பேபி

4.பொது சிவில் சட்டம் ஒரு தெளிவுரை 



5.பாலின அமைப்பு மாற்றம் பற்றி இஸ்லாம்




சனி, 29 அக்டோபர், 2016

(27/10/2016) அன்று நடந்த மாதாந்திர திக்ர் மஜ்லிஸ் பயான்



நமது ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதாவில்  (27/10/2016) அன்று நடந்த மாதாந்திர திக்ர் மஜ்லிஸில்  நீடூர் பள்ளிவாசலின் தலைமை இமாம் மௌலானா ஸைபுத்தீன் இம்தாதி ஹஜ்ரத் அவரகள் ஆற்றிய உரை .








ஞாயிறு, 23 அக்டோபர், 2016

வாராந்திர மாணவர்களுக்கான நஸீஹத் (உபதேசம் )

நமது ஜாமிஆ  மிஸ்பாஹுல் ஹுதாவில் நடைபெறும் சனிக்கிழமை  வாராந்திர மாணவர்களுக்கான  நஸீஹத் (உபதேசம் ) இன்று நம் ஜாமிஆவின் மூத்த பேராசிரியர் மௌலானா மௌலவி அல்ஹாபிழ் பக்ருதீன் பாகவி ஹழ்ரத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.



மாணவர்களுக்கான நஸீஹத் உபதேசம்

இன்று (23/10/2016) நமது ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதாவிற்கு விருந்தினராக வருகை தந்த நாடறிந்த நாவலரும் சிறந்த பேச்சாளருமான மேலப்பாளையம் உஸ்மானியா அரபுக் கல்லூரியின் தலைமை பேராசிரியர் மௌலானா மௌலவி P.A.காஜா முயீனுத்தீன் பாகவி ஹஜ்ரத் அவரகள் நமது மாணவர்களுக்கு நஸீஹத் (உபதேசம்) செய்யும் போது .................. உடன் ஜாமிஆவின் முதல்வர் மற்றும் ஏனைய ஜாமிஆவின் பேராசிரியர்கள் .






சனி, 22 அக்டோபர், 2016

தூய்மை இந்தியா


மாணவர் சிராஜுதீன்  அவர்கள் நத்வதுல் ஹுதா மாணவர் மன்றத்தில் தூய்மை இந்தியா  என்ற   தலைப்பில் உரை நிகழ்த்தியது. 20-10-2016



சிறப்புடைய இடுகை

மீலாது தொடர் சொற்பொழிவு - 2019 பிறை - 12

மௌலவி அப்துல் அஜீஸ் உலவி இமாம் - அரகாசியம்மாள் பள்ளி, கும்பகோணம்