ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதாவில் 1.11.2016 அன்று நவீன பிரச்சனைகளும் இஸ்லாம் கூறும் தீர்வுகளும் என்ற தலைப்பில் நடந்த ஆய்வரங்கத்தின் பயான்கள் .
1. உறுப்பு தானம் பற்றி இஸ்லாம்
2.பிரேத பரிசோதனை பற்றி இஸ்லாம்
3.டெஸ்ட் டியூப் பேபி
4.பொது சிவில் சட்டம் ஒரு தெளிவுரை
5.பாலின அமைப்பு மாற்றம் பற்றி இஸ்லாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக