பட்டமளிப்பு விழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பட்டமளிப்பு விழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 13 ஏப்ரல், 2016

70ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா-2016




                      அல்லாஹ்வின் அளப்பெரும் அருளால் இன்ஷா அல்லாஹ் வருகின்ற மே 22.05.2016 அன்று நமது ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரியில் 70ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. 23 பாஜில் மிஸ்பாஹிகளும் 13ஆலிம் மௌலவி மிஸ்பாஹிகளும் 1 ஹாபிழ் மிஸ்பாஹிகளும் ஸனது பெற இருக்கிறார்கள்.லால்பேட்டை A.E.M.அப்துர்ரஹ்மான் ஹஜ்ரத் அவார்கள் பட்டம் வழங்கி ஆசியுரை நிகழ்த்த இருக்கிறார்கள். சேலம் அபூதாஹிர் ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரை நிகழ்த்த இருக்கிறார்கள். அதற்கு முந்தைய தினம் மே 21.05.2016 அன்று மஃரிபுக்குப் பின் பெண்களுக்கு மேலப்பாளையம் P.A.காஜா முயினுத்தின் பாகவி ஹஜ்ரத் அவர்கள்     சிறப்புரையாற்ற இருக்கிறார்கள். இவ்வினிய நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம். அத்துடன் தாங்கள் அறிந்த மிஸ்பாஹிகளுக்கும், உலமா பெருந்தகைகளுக்கும் ஏனைய சகோதரர்கள் அனைவருக்கும் தகவலை எத்திவையுங்கள். இந்நிகழ்ச்சி நன்றே நடைபெற அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்.
இப்படிக்கு,
ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா
                &
மிஸ்பாஹி உலமா பேரவை,
நீடூர் – நெய்வாசல்.
நாகை DT.
PH:04364-250173




வெள்ளி, 27 மார்ச், 2015

ஜாமிஆவின் 70 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா

இன்ஷா அல்லாஹ் நீடூர் நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதாவின் 70ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா வரும் 2016ஆம் ஆண்டு மே மாதம் 22தேதி ஷஃபான் பிறை 14 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். இன்ஷா அல்லாஹ் லால்பேட்டை A.E.M.அப்துர்ரஹ்மான் ஹஜ்ரத் அவர்கள் பட்டம் வழங்க இருக்கிறார்கள் எனபதை தெரிவித்துக்கொள்கிறோம்
ஜாமிஆவின் சிறந்த சேவைக்கும் நல்வளர்ச்சிக்கும் நல்லிதயம் கொண்ட தாங்கள் அனைவரும் துஆச் செய்யுங்கள். அல்லாஹ் தங்களின் வாழ்வில் அபிவிருத்தியை அளிப்பானாக. ஆமீன்.

இப்படிக்கு,
நிர்வாகம்

திங்கள், 12 நவம்பர், 2012

அஷ்ரப் அலி பாக்கவி ஹஜ்ரத் அவர்களின் உரை- நூற்றாண்டு விழா வீடியோ


O.M.அப்துல் காதர் ஹஜ்ரத் அவர்களின் உரை- நூற்றாண்டு விழா வீடியோ


நூற்றாண்டு விழா வீடியோ

அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் அவர்களின் உரை

நூற்றாண்டு விழா வீடியோ

மௌலவி சதீதுத்தீன் பாக்கவி அவர்களின் உரை

சிறப்புடைய இடுகை

மீலாது தொடர் சொற்பொழிவு - 2019 பிறை - 12

மௌலவி அப்துல் அஜீஸ் உலவி இமாம் - அரகாசியம்மாள் பள்ளி, கும்பகோணம்