வியாழன், 25 டிசம்பர், 2014

மீலாது நபி

 ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதாவில் நடைபெற்ற மீலாதுந் நபி இரண்டாம் நிகழ்சிகள் இன்ஷா அல்லாஹ் இன்று மக்ரிபுக்குள் பதிவேற்றப்படும்

புதன், 3 டிசம்பர், 2014

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதாவின் முன்னால் செயலாளர் இன்னால் பொருளாலர் மற்றும் நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜிது டிராஸ்டி நெய்வாசல் ஷேக்தாவூது தெரு ஆலிஜனாப் அல்ஹாஜ் H.T.அன்சாரி பாய் (மார்டன் ஸ்டோர்ஸ்) அவர்கள் இன்று காலை 5.12.2014 வியாழக்கிழமை இறையடி சென்றுவிட்டார்கள். மாலை அஸர் தொழுகையின் போது நல்லடக்கம் நடைபெறும் என்பதை ஜாமிஆவின் சார்பில் மிகுந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறோம். வல்ல அல்லாஹ் அவருடைய குடும்பத்தினருக்கு சப்ருன் ஜமீல் அழகிய பொறுமையை அருள்வானாக. அன்னாருக்கு ஜன்னதுல் பிர்தவ்ஸ் சுவனபதியை தந்தருள்வானாக என அனைவரும் பிரார்த்திக்கிபோம். ஆமீன். யாரப்பல் ஆலமீன்.

மீலாதுந் நபி 2014




திங்கள், 27 அக்டோபர், 2014

69ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா



இன்ஷா அல்லாஹ் நீடூர் நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதாவின் 69ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா வரும் 2005ஆம் ஆண்டு மே மாதம் 31தேதி ஷஃபான் பிறை 12 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.
ஜாமிஆவின் சிறந்த சேவைக்கும் நல்வளர்ச்சிக்கும் நல்லிதயம் கொண்ட தாங்கள் அனைவரும் தூஆச் செய்யுங்கள். அல்லாஹ் தங்களின் வாழ்வில் அபிவிருத்தியை அளிப்பானாக. ஆமீன்.

இப்படிக்கு,
நிர்வாகம்

சிறப்புடைய இடுகை

மீலாது தொடர் சொற்பொழிவு - 2019 பிறை - 12

மௌலவி அப்துல் அஜீஸ் உலவி இமாம் - அரகாசியம்மாள் பள்ளி, கும்பகோணம்