ஞாயிறு, 24 மார்ச், 2019

‎பட்டமளிப்பு விழா - 2019


பிஸ்மிஹி தஆலா
‎ அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்லாஹ்வின் ‎அளப்பெரும் அருளால் ‎இன்ஷா அல்லாஹ் வருகின்ற ஏப்ரல் 14/04/2019 அன்று ‎நமது ஜாமிஆ ‎மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரியில் 73 ஆம் ஆண்டு ‎பட்டமளிப்பு விழா ‎நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. 32 பாஜில் மிஸ்பாஹிகளும் 7 ஆலிம் ‎மௌலவி மிஸ்பாஹிகளும் 3  ஹாபிழ்களும் ஸனது பெற இருக்கிறார்கள். இந்த நன்நிகழ்வில் திண்டுக்கல் யூசுபிய்யா அரபிக்கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி ‎ அல்ஹாஜ் P.M முஹம்மது அலி அன்வாரி ஹஜ்ரத் பெருந்தகை அவர்கள் பட்டம் வழங்கி ஆசியுரை ‎நிகழ்த்த ‎இருக்கிறார்கள். மேலும் வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் ‎அரபிக்கல்லூரியின் பேராசிரியர் M.அப்துல் ஹமீது பாஜில் பாகவி ஹஜ்ரத் ‎அவர்களும் ஆலிஜனாப் மு.தமீம் அன்சாரி (நாகை சட்டமன்ற உறுப்பினர், பொதுச்செயலாளர் மனித நேய ஜனநாயக கட்சி) அவர்களும் சிறப்புரை நிகழ்த்த இருக்கிறார்கள். ‎
‎ அதற்கு முந்தைய தினம் ஏப்ரல் 13/4/19 சனிக்கிழமையன்று ‎இஷாவிற்குப் பின் ‎நடக்கும் பெண்கள் பயானில் தூத்துக்குடி ஜாமிஆ மன்பஉஸ் ஸலாஹ் அரபிக்கல்லூரியின் ‎முதல்வர் மௌலவி M.முஹம்மது இம்தாதுல்லாஹ் பாஜில் பாகவி ஹஜ்ரத் ‎அவர்கள் சிறப்புரையாற்ற ‎இருக்கிறார்கள். இவ்வினிய நிகழ்ச்சியில் ‎அனைவரும் கலந்து பயனடையுமாறு ‎கேட்டுக் கொள்கிறோம். ‎
‎ அத்துடன் தாங்கள் அறிந்த மிஸ்பாஹிகளுக்கும், ‎உலமா ‎பெருந்தகைகளுக்கும் ஏனைய சகோதரர்கள் அனைவருக்கும் ‎தகவலை எத்தி ‎வையுங்கள். இந்நிகழ்ச்சி நன்றே நடைபெற அல்லாஹ்விடம் ‎பிரார்த்தியுங்கள்.‎

       இப்படிக்கு,

ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா

நீடூர் நெய்வாசல்.நாகை –DT.

PH:04364-250173







வியாழன், 15 நவம்பர், 2018

மீலாது தொடர் சொற்பொழிவு - 2018 பிறை - 6



 துவக்கவுரை - 
மௌலவி ஷாஹ் மதார் மிஸ்பாஹி
துணை இமாம் - நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜித்

தாஹா நபியின் தனிச்சிறப்புகள். -சிறப்புரை மீலாது தொடர் சொற்பொழிவு - 2018 ...



மௌலவி, அல்ஹாஜ் OMஅப்துல் காதிர் பாகவி ஹஜ்ரத்.
முதல்வர் கைராத்துல் இஸ்லாம் அரபிக்கல்லூரி வீரசோழன்.
         தலைப்பு
தாஹா நபியின் தனிச்சிறப்புகள்.


புதன், 14 நவம்பர், 2018

செவ்வாய், 13 நவம்பர், 2018

திங்கள், 12 நவம்பர், 2018

மீலாதுன் நபி தொடர் சொற்பொழிவு - 2018 பிறை-4



சிறப்புரை - மௌலவி, அல்ஹாபிழ், SS. ஹைதர் அலி மிஸ்பாஹிமுதல்வர் உஸ்மானிய்யா அரபிக்கல்லூரி, மேலப்பாளையம்.தலைப்பு -  குழந்தை வளர்ப்பு குறித்து கோமான் நபி(ஸல்)

சிறப்புடைய இடுகை

மீலாது தொடர் சொற்பொழிவு - 2019 பிறை - 12

மௌலவி அப்துல் அஜீஸ் உலவி இமாம் - அரகாசியம்மாள் பள்ளி, கும்பகோணம்