திங்கள், 16 அக்டோபர், 2017

கூட்டு வாழ்க்கை ......

மாணவர் அபுரார்  அவர்கள் நத்வதுல் ஹுதா மாணவ மன்றத்தில் கூட்டு வாழ்க்கை  ..... என்ற  தலைப்பில் உரை நிகழ்த்தியது.12/10/2017



கூட்டு தொழுகை .....

மாணவர் இஸ்மாயீல்  அவர்கள் நத்வதுல் ஹுதா மாணவ மன்றத்தில்கூட்டு தொழுகை ..... என்ற  தலைப்பில் உரை நிகழ்த்தியது.12/10/2017



புதன், 11 அக்டோபர், 2017

பூமான் நபி அமல்படுத்திய பூரண மது விலக்கு




மாணவர் நூருல் அமீன்   அவர்கள் நத்வதுல் ஹுதா மாணவ மன்றத்தில் பூமான்  நபி  அமல்படுத்திய  பூரண  மது விலக்கு  என்ற  தலைப்பில் உரை நிகழ்த்தியது. 27/09/2017

திங்கள், 9 அக்டோபர், 2017

முயன்று பார் .............



மாணவர் சிராஜுத்தீன் அவர்கள் நத்வதுல் ஹுதா மாணவ மன்றத்தில் முயன்று பார் ............. என்ற தலைப்பில் உரை நிகழ்த்தியது. 05/10/2017



தொலைபேசியினால் தொலைந்த பண்புகள் .........


மாணவர் திவான் அலி அவர்கள் நத்வதுல் ஹுதா மாணவ மன்றத்தில் தொலைபேசியினால் தொலைந்த பண்புகள் ......... என்ற தலைப்பில் உரை நிகழ்த்தியது. 05/10/2017




சனி, 29 ஜூலை, 2017

(27/07/2017) அன்று நடந்த மாதாந்திர திக்ர் மஜ்லிஸ் பயான்



நமது ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதாவில்  (27/07/2017) வியாழன் அன்று நடந்த மாதாந்திர திக்ர் மஜ்லிஸில்  மௌலானா மௌலவி அல்ஹாபிழ் S.A புகாரி மௌலானா அன்வாரி ( பேராசிரியர் - ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா நீடூர் ) அவரகள் ஆற்றிய உரை .

சிறப்புடைய இடுகை

மீலாது தொடர் சொற்பொழிவு - 2019 பிறை - 12

மௌலவி அப்துல் அஜீஸ் உலவி இமாம் - அரகாசியம்மாள் பள்ளி, கும்பகோணம்