மாணவர் இஸ்மாயீல் அவர்கள் நத்வதுல் ஹுதா மாணவ மன்றத்தில்கூட்டு தொழுகை ..... என்ற தலைப்பில் உரை நிகழ்த்தியது.12/10/2017
திங்கள், 16 அக்டோபர், 2017
புதன், 11 அக்டோபர், 2017
பூமான் நபி அமல்படுத்திய பூரண மது விலக்கு
மாணவர் நூருல் அமீன் அவர்கள் நத்வதுல் ஹுதா மாணவ மன்றத்தில் பூமான் நபி அமல்படுத்திய பூரண மது விலக்கு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தியது. 27/09/2017
திங்கள், 9 அக்டோபர், 2017
முயன்று பார் .............
மாணவர் சிராஜுத்தீன் அவர்கள் நத்வதுல் ஹுதா மாணவ மன்றத்தில் முயன்று பார் ............. என்ற தலைப்பில் உரை நிகழ்த்தியது. 05/10/2017
தொலைபேசியினால் தொலைந்த பண்புகள் .........
மாணவர் திவான் அலி அவர்கள் நத்வதுல் ஹுதா மாணவ மன்றத்தில் தொலைபேசியினால் தொலைந்த பண்புகள் ......... என்ற தலைப்பில் உரை நிகழ்த்தியது. 05/10/2017
சனி, 29 ஜூலை, 2017
(27/07/2017) அன்று நடந்த மாதாந்திர திக்ர் மஜ்லிஸ் பயான்
நமது ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதாவில் (27/07/2017) வியாழன் அன்று நடந்த மாதாந்திர திக்ர் மஜ்லிஸில் மௌலானா மௌலவி அல்ஹாபிழ் S.A புகாரி மௌலானா அன்வாரி ( பேராசிரியர் - ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா நீடூர் ) அவரகள் ஆற்றிய உரை .
வியாழன், 27 ஜூலை, 2017
புதன், 5 ஏப்ரல், 2017
71- ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா JMH அரபிக் கல்லூரி - நீடூர்
பிஸ்மிஹி தஆலா
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்லாஹ்வின் அளப்பெரும் அருளால் இன்ஷா அல்லாஹ் வருகின்ற மே 06/05/2017 அன்று நமது ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரியில் 71ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. 29 பாஜில் மிஸ்பாஹிகளும் 7 ஆலிம் மௌலவி மிஸ்பாஹிகளும் 4 ஹாபிழ் & 11காரி மிஸ்பாஹிகளும் ஸனது பெற இருக்கிறார்கள்.நமது ஜாமியாவின் மூத்த பேராசிரியரும் முன்னாள் முதல்வருமான மௌலானா மௌலவி அல்ஹாபிழ் அல்ஹாஜ் M.S அப்துஸ் ஸலாம் ஆலிம் ரஹ்மானி ஹஜ்ரத் பெருந்தகை அவர்கள் பட்டம் வழங்கி ஆசியுரை நிகழ்த்த இருக்கிறார்கள். மேலும் ஆலிம் கவிஞர் மௌலவி தேங்கை ஷரபுத்தீன் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்களும் சென்னை மக்கா மஸ்ஜித் இமாம் மன்சூர் காஷிஃபி ஹஜ்ரத் அவர்களும் சிறப்புரை நிகழ்த்த இருக்கிறார்கள்.
அதற்கு முந்தைய தினம் மே 05/05/2017 அன்று இஷாவிற்குப் பின் நடக்கும் பெண்கள் பயானில் திருநெல்வேலி பேட்டை மௌலவி F. ஜமால் முஹம்மத் பாகவி (s/o மர்ஹூம் பத்ஹுல்லாஹ் மிஸ்பாஹி) ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்ற இருக்கிறார்கள். இவ்வினிய நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அத்துடன் தாங்கள் அறிந்த மிஸ்பாஹிகளுக்கும், உலமா பெருந்தகைகளுக்கும் ஏனைய சகோதரர்கள் அனைவருக்கும் தகவலை எத்தி வையுங்கள். இந்நிகழ்ச்சி நன்றே நடைபெற அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்.
அதற்கு முந்தைய தினம் மே 05/05/2017 அன்று இஷாவிற்குப் பின் நடக்கும் பெண்கள் பயானில் திருநெல்வேலி பேட்டை மௌலவி F. ஜமால் முஹம்மத் பாகவி (s/o மர்ஹூம் பத்ஹுல்லாஹ் மிஸ்பாஹி) ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்ற இருக்கிறார்கள். இவ்வினிய நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அத்துடன் தாங்கள் அறிந்த மிஸ்பாஹிகளுக்கும், உலமா பெருந்தகைகளுக்கும் ஏனைய சகோதரர்கள் அனைவருக்கும் தகவலை எத்தி வையுங்கள். இந்நிகழ்ச்சி நன்றே நடைபெற அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்.
இப்படிக்கு,
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
சிறப்புடைய இடுகை
மீலாது தொடர் சொற்பொழிவு - 2019 பிறை - 12
மௌலவி அப்துல் அஜீஸ் உலவி இமாம் - அரகாசியம்மாள் பள்ளி, கும்பகோணம்
-
நாடறிந்த பேச்சாளர், ஆன்மீகம், அரசியல் சகல துறைகளிலும் முதிர்ச்சி பெற்ற ஞானி,காயல்பட்டணம் மஹ்லரா அரபிக்கல்லூரி முதல்வர் கடையநல்லூர் S.S.கல...
-
நமது ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதாவில் கடந்த பத்து ஆண்டுகளாக நம் உயிரிலும் மேலான நாயகத் திருமேனி ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ...
-
சிறப்புரை - மௌலவி M.நூருன் நியாஸ் பிலாலி BA,B.com பேராசிரியர் - ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா நீடூர்,நெய்வாசல் தலைப்பு - வள்ளல் நபி ...



