ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016



               gp];kpy;yh`pjMyh

           m];]yhKmiyf;Fk;; (tu`;)

kapyhLJiw> k`hjhdj; njUtpy;> ekJ eP^h;- nea;thry; [hkpM kp];gh`_y; `_jhTf;F nrhe;jkhd ,lj;jpy; [hkpMtpd; epue;ju tUthia fUj;jpy; nfhz;L fl;lg;gLfpd;w tzpf tshfj;jpd; fl;Lkhd nrytpdq;fSf;fhf jq;fspd; cjtpia ehb> [hkpMtpd; Kjy;th; kw;Wk; eph;thfpfs; `hq;fhq; >GUiz> kNy\pah kw;Wk; rpq;fg;G+h; Mfpa ehLfSf;F Rw;Wg;gazk; te;Js;shh;fs;. mth;fsplk; jq;fspd; cjtpfis jhuhskhf toq;fp ,iwaUisg; ngWkhW md;Gld; Nfl;Lf;nfhs;fpNwhk;.



                        ,g;gbf;F
eph;thff; FO> [hkpM kp];gh`_y;`_jh mugpf;fy;Y}hp.

                     eP^h;- nea;thry;.
                    

வெள்ளி, 27 மார்ச், 2015

ஜாமிஆவின் 70 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா

இன்ஷா அல்லாஹ் நீடூர் நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதாவின் 70ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா வரும் 2016ஆம் ஆண்டு மே மாதம் 22தேதி ஷஃபான் பிறை 14 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். இன்ஷா அல்லாஹ் லால்பேட்டை A.E.M.அப்துர்ரஹ்மான் ஹஜ்ரத் அவர்கள் பட்டம் வழங்க இருக்கிறார்கள் எனபதை தெரிவித்துக்கொள்கிறோம்
ஜாமிஆவின் சிறந்த சேவைக்கும் நல்வளர்ச்சிக்கும் நல்லிதயம் கொண்ட தாங்கள் அனைவரும் துஆச் செய்யுங்கள். அல்லாஹ் தங்களின் வாழ்வில் அபிவிருத்தியை அளிப்பானாக. ஆமீன்.

இப்படிக்கு,
நிர்வாகம்

ஞாயிறு, 18 ஜனவரி, 2015

2014-2015 மீலாதுந் நபி-8

மௌலவி ஷேக் அப்துல்லா ஜமாலி ஹஜ்ரத் அவர்கள் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதாவில் நடைபெற்ற மீலாது சொற்பொழிவு நிகழ்சியில் ஆற்றிய சிறப்புரை

சிறப்புடைய இடுகை

மீலாது தொடர் சொற்பொழிவு - 2019 பிறை - 12

மௌலவி அப்துல் அஜீஸ் உலவி இமாம் - அரகாசியம்மாள் பள்ளி, கும்பகோணம்