திங்கள், 14 ஜனவரி, 2013
நான்காம் ஆண்டு சீறதுந் நபி விழா-1.6.
நான்காம் ஆண்டு சீறதுந் நபி விழா-1.5.
மௌலானா, மௌலவி அப்துஸ் ஸலாம் ரஹ்மானி ஹஜ்ரத் அவர்கள் மீலாது
விழாவில் துவக்கவுரை நிகழ்த்தியது.
ஞாயிறு, 13 ஜனவரி, 2013
நான்காம் ஆண்டு சீரதுந் நபி விழா-1.3.
மௌலானா அப்துஸ் ஸலாம் ரஹ்மானி ஹஜ்ரத் அவர்கள் மீலாது
விழாவில் துவக்கவுரை நிகழ்த்தியது.
நான்காம் ஆண்டு சீரதுந் நபி விழா-1.1.
மௌலானா முஹம்மது மஸ்தான் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள் (தலைமை இமாம், ஹாஜியா மஸ்ஜித்-கும்பகோணம்.) விழாவின்
தொடக்கமாக கிராஅத் ஓதியது.
வெள்ளி, 4 ஜனவரி, 2013
சீரத்துந் நபி விழா அழைப்பிதழ்
அல்லாஹ்வின் அளப்பெரும் அருளாலும், கண்மனி நாயகத்தின் துஆ பரகத்தாலும், நல்லோர்களின் ஆசியாலும் அண்ணலாரின் அழகிய வாழ்கையை நினைவு கூறும் முகமாக தொடர்ந்து 4ஆம் ஆண்டாக நீடூர், நெய்வாசல் ஜமாஅத்தார்கள் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா வளாகத்திலே சீரத்துந் நபி விழா நடைபெற இருக்கிறது. தமிழ் கூறும் நல்லுலகில் இனிய இஸ்லாமிய சங்கநாதத்தை எஃகு திசைகளிலும் ஒளிக்கச் செய்யும் பேச்சில் பான்டித்துவம் படைத்த சிறப்பு பேச்சாளர்கள் சிறப்புரையாற்ற இருக்கிறார்கள். இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் அந்நிகழ்ச்சிகள் உடனுக்குடன் நம் வலைப்பூவில் பதிவேற்றப்படும். நிகழ்ச்சி நல்ல முறையில் நடை பெற அல்லாஹ்விடம் பிராத்தனை செய்யுங்கள்.
இப்படிக்கு தங்களன்புள்ள,
ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா.
இப்படிக்கு தங்களன்புள்ள,
ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
சிறப்புடைய இடுகை
மீலாது தொடர் சொற்பொழிவு - 2019 பிறை - 12
மௌலவி அப்துல் அஜீஸ் உலவி இமாம் - அரகாசியம்மாள் பள்ளி, கும்பகோணம்
-
சிறப்புரை - மௌலவி M.நூருன் நியாஸ் பிலாலி BA,B.com பேராசிரியர் - ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா நீடூர்,நெய்வாசல் தலைப்பு - வள்ளல் நபி ...
-
துவக்கவுரை - மௌலவி அப்துல் காதர் மன்பஈ துணை முதல்வர் - JMH நீடூர் -நெய்வாசல்
-
பிஸ்மிஹி தஆலா அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்லாஹ்வின் அளப்பெரும் அருளால் இன்ஷா அல்லாஹ் வருகின்ற மே 06/05/2017 அன்று நமது ஜாமிஆ மிஸ்பாஹ...